சங்கராபுரத்தில் கோரிக்கை மாநாடு

img

அடிப்படைப் பிரச்சனைகளுக்காக சங்கராபுரத்தில் கோரிக்கை மாநாடு

மக்கள் நலனுக்கு போராடி வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சங்கராபுரம் வட்டத்  தில் பல்வேறு கோரிக்கை களை நிறைவேற்ற வலி யுறுத்தி மக்கள் கோரிக்கை மாநாடு வியாழனன்று (அக். 3) நடைபெறுகிறது.